Wednesday, February 24, 2010

ஜீவன் முக்தி


ஜீவன் முக்தி என்பது வாழும் போதே மறு பிறப்பு எடுப்பது. இது சாத்தியமா? எவ்வாறு அந்த நிலை அடைவது? போன்ற கேள்விகள் மனதில் ஏற்படுபவர்களுக்கு இந்த கட்டுரை உபயோகமாக இருக்கும்.

சித்தன்

சித்தன் என்பவன் சித்தத்தை கடந்தவன். அவ்வாறு சித்தத்தை கடக்க அவன் செய்த செயல் மிக அரியது.அதை நாம் எளிதாக அறிந்து கொள்ளமுடியும், ஆனால் அந்த நிலை அடைவதற்கு நாம் செய்ய வேண்டிய செயல்சற்று கடினமே, ஆனால் நம்மால் செய்யகூடியதை. சற்று முயற்சி செய்தால் வெற்றி கிட்டும்.


சித்தர்களின் முயற்சி

அண்டத்தில் உள்ளது பிண்டத்திலும் உள்ளது என்பதை அறிந்து உயர்நிலை அடைந்தனர். உயிர் உடலை கடந்து செல்ல ஒரு துணை பொருள் தேவை அது எது யன்று ஆராய்ந்து அறிந்து கொண்டனர். அந்த பொருள் பாதரசம்.
ஆனால் பாதரசம் ஒரு பாசனம் அதை உபயோகம் செய்ய ஏற்றதாக மற்ற பலசெயல்களை செய்து அதன் விசத்தன்மையை மாற்றி உபயோகத்திற்கு ஏற்றதாக செய்தனர். ஆனால் இன்று அவ்வாறு செய்யும் வழிமுறைகளை உலகோர் அறியவில்லை காரணம் சுயநலம் தான், இதன் காரணமாக அந்த உயர் நிலை அடைய முடியவில்லை.
கர்மா
கர்மா என்பது ஒரு செயலின் தன்மை மற்றும் விளைவுகள் குறித்தது. அந்த
கர்மகளை சித்தர்கள் எட்டு வகைகளாக பிரிக்கின்றனர் அவை
1 ஆகர்ஷணம்
2 உச்சாடனம்
3 பேதனம்
4 மாரணம்
5 மோகனம்
6 வசியம்
7 வித்துவேடணம்
8 தம்பனம்
என்பவை இவற்றை அடைய ரசமும் மூலிகைகளும் இணைப்பு வேண்டும்.
ஒவ்வொரு கர்மதிற்கும் எட்டு மூலிகைகள் உண்டு.எட்டு கர்மதிற்கும் சேர்த்து 64 மூலிகைகள் உண்டு. இந்த மூலிகைகளின் தன்மைகளை பாதரசத்தில் சேர்க்க வேண்டும்.அதற்கு முன்பாக திரவ பாதரசத்தை திட பதரசமாக மற்ற வேண்டும். அவ்வாறு மற்றும் பாதரசத்தை முதலில் தூய்மை படுத்த வேண்டும். அதில் உள்ள சட்டைகளை நீக்க வேண்டும், ரசத்தின் உயிர்தன்மை நீங்காது பார்த்துக் கொள்ள வேண்டும்.
ரசமணி

வாலைரசம்


ரசமணி செய்ய தூய ரசம் வேண்டும். தூயரசம் கிடைப்பது அரிது எனவே நாமே தாயாரிப்பதுவே சிறந்தது. உலாந்தால்லிங்கம் 250 கிராம், தரசுகொடி வேர் கணிசமான அளவு எடுத்து கொள்ளவும். சமபருமன் கொண்ட மண்பானை 2 எடுத்து அதன் வாய் பகுதியை தரையில் தேய்த்து சமமாக செய்யவும், பின் ஒரு பானையில் தூள் செய்த உலாந்தால்லிங்கம் சிறிது தூவவும் பின் தரசுகொடிவேரை பரப்பவும் பின் மீண்டும் உலாந்தால்லிங்கம் சிறிது தூவவும் பின் தரசுகொடிவேரை பரப்பவும் இவ்வாறு 250 கிராம் உலாந்தால்லிங்கம் முழுமையும் தூவிய பின் மற்றொரு பானையை அதன் மீது முடி இரு பானைக்கும் சிறு சந்து கூட இல்லாமல் இணைத்து இரு பானைக்கும் உளுந்தல் 7 சீலைமண் செய். பின்னர் கீழ் பானையை அடுப்பில் ஏற்றி மெதுவாக் தீயை எரி மேல் பானையின் மீது துணியை நனைத்து போடவும், அந்த துணி
காயகாய நனைத்து நனைத்து பானையின் மேல் போடவும். சரியாக ஒன்பதுமணி நேரம் கழித்து அடுப்பை அணைக்கவும். எட்டு மணி நேரம் கழித்து பானையை படுக்கை வாக்கில் வைத்து சீலையை பிரிக்கவும்.
மேல் பானையின் உள்ளே ரசம் பூ போல ஒட்டி இருக்கும், அதை சேமித்து வை. குறையாமல் 225 கிராம் இருக்கும்.

சுத்தம் செய்யும் வழிமுறை

இந்த ரசத்தில் சில குற்றம் இருக்கும் அவற்றை நீக்க
மணிசெய்யும் முறை

ரசமணி செய்ய பலவழிகள் உண்டு.அவை ஒவ்வொருவழிகளுக்கும்அதனதன் தன்மை மாறும்.பாஸானகட்டு, முலிகை கட்டு மற்றும் உப்பு கட்டு என சில வழிகள் உண்டு. ஆனால் முலிகை கட்டேசிறப்பானதாகும். ரசத்தை கட்டும் மூலிகைகள் பல உண்டு.